Tamil
நியூசிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand Women vs Sri Lanka Women 1st T20I Dream11 Prediction: இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை (மார்ச் 14) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil
-
WPL 2025: வரலாறு படைக்க காத்திருக்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இந்தியா மாஸ்டர்ஸ் vs ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
கேப்டனாக மட்டுமல்லமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரோஹித் சர்மா எதற்காக ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: எஸ்ஆர்எச்-ன் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதில் நுழைந்தது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷுப்மன் கில்!
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய அணியின் அலானா கிங்கும் வென்றுள்ளனர். ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs குஜராஜ் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜோஸ் பட்லர் எனக்கு ஒரு மூத்த சகோதரர் போல இருந்தார் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல்லில் ஒரு விஷயத்தை என்னால் மாற்ற முடிந்தால், வீரர்களை விடுவிப்பதற்கான விதியை நான் மாற்றுவேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து டாப் 10 இடங்களுக்குள் நீடித்து வருகின்றனர். ...
-
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை என்றால், நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதே அவரின் இலக்காக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47