Tamil
WTC Final: தென் ஆப்பிரிக்க, அஸ்திரேலிய அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சுழற்சிக்கான இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
Related Cricket News on Tamil
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இறுதிப்போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இந்திய அணியில் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிரப்புவார் என்ற கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வினுக்கு அபராதம்!
டிஎன்பிஎல் லீக் தொடரின் போது நடத்தை விதிகளை மீறியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் எம் எஸ் தோனி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2025: ராயல் கிங்ஸை பந்தாடி வெற்றியை தொடரும் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
Unofficial Test 2: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
தோனி, ரோஹித், கோலியின் ஐபிஎல் எதிர்காலத்தை கணித்த மைக்கேல் கிளார்க்!
அடுத்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது குறித்து தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்க; வைரலாகும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IND: தனித்துவ சாதனைகளை படைக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
காயத்தை சந்தித்த ஜோஷ் டங்க்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47