Tamil
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil
-
டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்!
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோபிக்க தவறிய நட்சத்திர வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன் இதோ.. ...
-
ரோஹித் சர்மாவின் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவின் அழைப்பின் காரணமாகவே ஒருநாள் உலகக் கோப்பைக்கு தோல்விக்கு பிறகும் நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
நடந்ததை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது - டேவிட் மில்லர்!
கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸில் இருந்து நாளை நாடு திரும்பும் இந்திய அணி வீரர்கள்!
புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸில் சிக்கிய இந்திய அணி வீரர்கள் நாளைய தினம் தனி விமானம் மூலம் இந்தியா திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் பார்க்கலாம். ...
-
ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் ஜிம்பாப்வே புறப்பட்டது. ...
-
LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!
Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கை தனது கனவு அணியை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். ...
-
INDW vs SAW: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
LPL 2024: சாப்மேன், விக்ரமசிங்கே அதிரடியில் 179 ரன்களை குவித்தது தம்புளா சிக்ஸர்ஸ்!
Lanka Premier League 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தம்புளா சிக்ஸர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
இந்தியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs SAW, Test: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட், ரோஹித் இருப்பார்கள்- ஜெய் ஷா உறுதி!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47