Tamil
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
Related Cricket News on Tamil
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
உட்சபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸி வீரர்கள்; ரெய்னா, ஆகாஷ் சோப்ரா காட்டம்!
எம்எஸ் தோனி, விராட் கோலி, பும்ரா போன்ற நட்சத்திர இந்திய ஜாம்பவான் வீரர்களே 15 கோடிக்கும் குறைவான தொகையில் விளையாடும் போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவ்வளவு தொகை கொடுப்பது சரியல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஏலத்தில் வாங்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீரர்கள்!
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ஆச்சரியமளிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சில முன்னணி வீரர்கள் விலை போகவில்லை என்பது ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. ...
-
எங்கள் அணியின் துருப்புச் சீட்டு மிட்செல் ஸ்டார்க் - கௌதம் கம்பீர்!
பவர் பிளே ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது - டோனி டி ஸோர்ஸி!
தம்மால் சர்வதேச அளவில் அசத்த முடியாது என்று விமர்சித்தவர்களின் கருத்தை பொய்யாக்கி இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது என ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி டி ஸோர்ஸி தெரிவித்துள்ளார். ...
-
நான் டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகன் - ஷாருக் கான்!
அடுத்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ...
-
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
எங்களது அணியின் தொடக்க வீரரான ஸோர்ஸி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸையும் சரியாக கட்டமைத்து சதம் அடித்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!
நியூசிலாந்து மண்ணில் அதிக ரன்களை விளாசிய ஆசிய வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் முறியடித்துள்ளார். ...
-
தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம் - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் சீரான இடைவெளியில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை விட்டதால் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG, 4th ODI: மீண்டும் சதமடித்த பிலிப் சால்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs IND, 2nd ODI: டோனி டி ஸோர்ஸி அபார சதம்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47