Tamil
தன்னை அனுகிய அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை மறுத்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டார். இருப்பினும், விக்கெட் கீப்பராக தோனி செயல்பட்டு வந்ததால், தினேஷ் கார்த்திக்கை போல சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
தோனி ஓய்வு அறிவித்த சமயத்தில் விருத்திமான் சாஹா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ஒருசில போட்டிகளில் மட்டுமே சாம்சன் விளையாடும் நிலை ஏற்பட்டது.
Related Cricket News on Tamil
-
IND vs AUS 2nd T20I: மீண்டும் மிரட்டிய மெக்ராத், மூனி; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG, 2nd Test: வெற்றிக்கு போராடும் இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 356 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணி, 3ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 419 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 2-0 என ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
இஷான் கிஷன், விராட் கோலியை பாராட்டிய சாச்சின் டெண்டுல்கர்!
வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் அடித்து அசத்தினர். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர்களை எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்!
வங்கதேச அணியுடனான போட்டியில் இஷானின் அதிரடியை பார்த்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார் - கேஎல் ராகுல்!
இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன்;ஆனால், முடியவில்லை - இஷான் கிஷான்!
சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது என இஷான் கிஷான் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG,2nd Test: அப்ரார் அபாரம்; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
AUS vs WI, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாகிஸ்தனை 202 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் பல்வேறு சாதனகளை படைத்துள்ளார். ...
-
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டைசதமடித்து சாதனைப்படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24