Te
ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்; தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணி தற்சமயம் இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருபின் ஹர்மான், ரிவால்டோ முன்சாமி, ஜோர்டன் ஹர்மான், கேப்டன் அக்கர்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டியான் ஃபோர்ரெஸ்டர் - டெலனோ போட்ஜீட்டர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினார்.
Related Cricket News on Te
-
வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்துள்ளது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சீன் அபோட் விலகியுள்ளார். ...
-
ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; வலுவான நிலையில் வங்கதேச அணி!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் அட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்டிர்லிங், கார்மைக்கேல் அரைசதம்; கம்பேக் கொடுக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தனது ஆல் டைம் ஒருநாள் பிளேயிங் லெவனை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹாசிம் ஆம்லா தேர்வு செய்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேசம் vs அயர்லாந்து, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை, முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கை ஒருநாள் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மீண்டும் சதம் விளாசிய துருவ் ஜூரெல்; இமாலய இலக்கை துரத்தும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிப்பு!
பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
குயின்டன் டி காக் அபார சதம்; பாகிஸ்தான் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47