Team india
2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனை பிறகு வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அடுத்த மாதம் நடைபெற இருந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய சுற்றுப் பயணத்தை பிசிசிஐ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையில் சில தொடர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Team india
-
ஹர்திக் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை? - சேத்தன் சர்மா பதில்!
ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் - சேத்தன் சர்மா!
ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs WI: கடைசி போட்டியிலிருந்து விராட் கோலி விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
விராட் கோலியின் பரிசு குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கம்!
உலகின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். ...
-
IND vs WI: ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது குறித்து ரோஹித் சர்மா!
ஸ்ரேயாஸ் ஐயர் அணிகள் இணைக்கப்படாதது குறித்து ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ...
-
இந்திய அணிக்கு அறிமுகமானது அற்புதமான உணர்வு - தீபக் ஹூடா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தீபக் ஹூடா, விராட் கோலி கையால் அறிமுக தொப்பியை பெற்றது பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார். ...
-
லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்த இந்திய வீரர்கள்!
மறைந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
IND vs WI: இந்திய அணி தரப்பில் அதிக சதங்கள் & விக்கெட்டுகள்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்த பதிவு. ...
-
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலியின் முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை - ஷர்துல் தாக்கூ!
விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகியது குறித்து ஷர்துல் தாகூர் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். ...
-
புஜாரா, ரஹானே குறித்து கருத்து தெரிவித்த நிகில் சோப்ரா!
இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் எதிர்காலத்தை பற்றி முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24