Test team
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார்.
Related Cricket News on Test team
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி 2021: மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!
2021ஆம் ஆண்டில் ஆடவருக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!
எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
நீங்க ஒருத்தர் கிட்ட வம்பிழுத்தா, நாங்க சும்மா விடமாட்டோம் - கே.எல்.ராகுல் ஆக்ரோஷம்1!
இந்திய அணியில் நீங்கள் ஒருத்தர் கிட்ட வம்பிழுத்த மீதமுள்ள 10 பேரும் சும்மா இருக்க மாட்டோம் என கே.எல். ராகுல் ஆக்ரோஷத்துடன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24