Test team
வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
Najmul Hossain Shanto: டெஸ்ட் வடிவத்தில் இனி நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என வங்கதேச அணியின் நஜ்முல் ஹொசைன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொழுபுவில் நடைபெற்றது.
Related Cricket News on Test team
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி; தென் ஆப்பிரிக்க அணி முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற தென் அப்பிரிக்க அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட்டின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
விராட் கோலி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியில் நான்காம் இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
2024 ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கேப்டனாக கம்மின்ஸ் தேர்வு!
2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். ...
-
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி 2023: அஸ்வின், ஜடேஜாவுக்கு இடம்; பாட் கம்மின்ஸுக்கு கேப்டன் பொறுப்பு!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் அணி 2022: இந்தியா சார்பில் ரிஷப் பந்திற்கு இடம்!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்தை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை. ...
-
BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47