That india
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on That india
-
Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலியின் பலவீனம் இதுதன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவதாக அவரது பலவீனம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார் ...
-
AUSW vs INDW, 1st ODI: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUSW vs INDW, 1st ODI: மேகன் ஷட் வேகத்தில் 100 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 100 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சூர்யவன்ஷி, ஆயூஷ் அதிரடியில் யுஏஇ-யை பந்தாடியது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியிப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை 137 ரன்னில் சுருட்டியது இந்தியா!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணியை பந்தாடி இந்திய அணி இமாலய வெற்றி!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 211 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய முகமது அமான்; ஜப்பான் அணிக்கு 340 ரன்கள் இலக்கு!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
இந்தியா சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்!
தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. அதை அவர்கள் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47