The afghanistan
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒர்நாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இப்ராஹிம் ஸத்ரான் தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரரான முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Related Cricket News on The afghanistan
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
SL vs AFG, 2nd ODI: சதத்தை தவறவிட்ட அசலங்கா; ஆஃப்கானுக்கு 309 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
தனது சாதனையை முறியடித்த பதும் நிஷங்காவிற்கு வாழ்த்து தெரிவித்த ஜெயசூர்யா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிஷங்காவிற்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs AFG, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியாது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47