The ashes
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த தொடருடன், தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
Related Cricket News on The ashes
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அட்டவணை அறிவிப்பு!
ஆஷஸ் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் தேதியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்லும் - மைக்கேல் வாகன்!
அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரை 12-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ...
-
ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் விலகல்!
ஆஷஸ் தொடர் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: 205 ரன்னில் சுருண்ட ஆஸி; இங்கிலாந்து அபாரம்!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வெட்கக்கேடானது - சாரா டெய்லர்
மகளிர் ஆஷஸ் தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் இருப்பது வெட்கக்கேடானது என இங்கிலாந்து முன்னாள் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் ஆஷஸ்: பரபரப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியைத் தவிர்த்த இங்கிலாந்து!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிக்களுக்கு இடையேயான பரபரப்பு நிறைந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து; ஆஸி தடுமாற்றாம்!
மகளிர் ஆஷஸ் 2022: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டிய முடிவடைந்தது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடி; ஃபாலோ ஆனை தவிர்க போராடும் இங்கிலாந்து!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 102 ரன்கள் பின் தங்கிய நிலையில் தடுமாறி வருகிறது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: ஹெய்னஸ், லெனிங் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: மழையால் மூன்றாவது டி20போட்டி கைவிடப்பட்டது!
மகளிர் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
-
மகளிர் ஆஷஸ் 2022: மழையால் இரண்டாவது டி20 போட்டி ரத்து!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24