The ashes
Australia vs England, 2nd Ashes Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது.
Related Cricket News on The ashes
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டியில் வார்னர், ஹசில்வுட் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: ஹாபர்ட்டில் ஐந்தாவது டெஸ்ட் !
ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஷஸ் 2021: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!
மழை காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவு பெற்றது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் சரிந்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ...
-
கபா டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் - ஜோஸ் பட்லர்
கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது பெர்த்!
ஆஷஸ் தொடரில் 5ஆவது டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பெர்த் மைதானம் அதிகாரபூர்வமாக இழந்துள்ளது. ...
-
ஆஷஸ் 2021: முதலிரு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் 2021: ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி சேர்ப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாலியல் புகார்; காலவரையற்ற ஓய்வை அறிவித்த டிம் பெயின்!
பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணைக்கேப்டனாக ஸ்டிவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24