Advertisement
Advertisement
Advertisement

The ashes

Ashes 2023: England reach stumps on 68-3, Duckett, Brook and Crawley gone!
Image Source: Google
Advertisement

ஆஷஸ் 2023: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; மார்க் வுட் அபார பந்துவீச்சு!

By Bharathi Kannan July 06, 2023 • 23:12 PM View: 525

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஹெட்டிங்கிலேவில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

Related Cricket News on The ashes