The asian games
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கத்தை தூக்கியது வங்கதேசம்!
சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அரையிறுதியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷவால் சுல்ஃபிகர், அமீன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து வந்த முனிபா அலி 0, சதாப் ஷமாஸ் 13, நதாலியா 11 என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on The asian games
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
Asian Games 2023: ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார். ...
-
இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று பதக்கம் பெறும் மேடையில் நின்று தேசிய கீதத்தை பாடுவது தான் எனது தற்போதைய கனவு என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடரில் பங்கேற்கும் 2ஆம் தர இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணியை மீண்டும் வழிநடத்தும் ஷிகர் தவான்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24