The best
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட இவர், தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நிகமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். அதன்படி, அவர் தேர்வுசெய்துள்ள அணியின் தொடக்க வீரராக தன்னை நியமித்துக்கொண்டுள்ள கம்பீர், மற்றொரு தொடக்க வீரராக ராபின் உத்தப்பாவை நியமித்துள்ளார். மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசை வீரராக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Related Cricket News on The best
-
ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
2022ஆம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விளங்கிய இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
களத்தில் கூலாக செயல்படுவது குறித்து விளக்கமளித்த எம் எஸ் தோனி!
களத்தில் எப்போதும் கூலாக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிராட் ஹாக்கின் சிறந்த பிளேயிங் லெவன்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் தனது பிளெயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: முகமது கைஃபின் பெஸ்ட் பிளேயிங் லெவன்!
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து கைப் அணியை உருவாக்கியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய பெஸ்ட் லெவன் அணியில் அஸ்வின்,ரோஹித் உள்பட 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24