The cj cup
அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் - அயர்லாந்து குறித்து ஜோஸ் பட்லர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அயர்லாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்கள் எடுத்த போது ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பல்பெர்னே 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on The cj cup
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்த மழை; கொண்டாட்டத்தில் அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அயர்லாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் - ரசிகர்களிடன் வாங்கிக்கட்டிக் கொண்ட சோயிப் அக்தர்!
டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுங்கள் என்று விராட் கோலிக்கு சோயிப் மாலிக் வித்தியாசமான கோரிக்கையை விடுத்துள்ளார். ...
-
விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!
நியூசிலாந்து அணி முன்னாள் வீரர், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியது எனதால் என்பது குறித்துப் பேசியுள்ளார். ...
-
அதிரடி ஆட்டத்தினால் சாதனைகளைப் படைத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்!
இலங்கைக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். ...
-
இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள் - ரசிகர்களுடன் அஸ்வின் கலகல!
டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற அனுபவம் குறித்து தமிழக வீரர் அஸ்வின் ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பால்பிர்னி அரைசதம்; இங்கிலாந்துக்கு 158 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் அயர்லாந்து அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்களுக்கு உணவில் குறை வைக்கும் ஐசிசி; கடுமையாக சாடும் ரசிகர்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மோசமான உணவுகளை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது ரசிகர்கள் அதிர்ச்சியடை செய்துள்ளது. ...
-
இந்தியாவுடனான தோல்வி எதிரொலி; பாபர் ஆசாம் பதவி விலக கோரிக்கை!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், பதவியை விட்டு விலக வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் கேட்ச்!
டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை தனது அபாரமான பீல்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சிம்மன்ஸ் விலகல்?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவிற்கு காரோனா; ஆஸிக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடாம் ஸாம்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47