The cricket
ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் நாதன் லையன்!
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லையனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திலும் பேட்டிங் செய்த லயன் 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்று 43 ரன்களில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2-0 என முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான சுழல் பந்து வீச்சாளராக திகழ்பவர் நாதன் லயன். 35 வதாகும் லயன் டெஸ்டில் 496 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்நிலையில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து நாதன் லையன் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த லயன் 101ஆவது போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on The cricket
-
CWC 2023 Qualifiers: விக்ரம்ஜித் சிங் அபார சதம்; ஓமனுக்கு 363 டார்கெட்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 363 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: மூவருக்கு இடைக்கால தடைவிதித்தது எம்சிசி!
போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட மூவருக்கு இடைக்கால தடைவிதிப்பதாக மெரில்போன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. ...
-
உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லியே ஆக வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
அசாத்தியமான வீரர் பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதுபோல, நடைபெற்று விடுமோ? என்கிற எண்ணம் இருந்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். ...
-
நாங்கள் யாமாற்றினோமா? விதிகளின் படியே விளையாடினோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், விதிகளின்படியே பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கமளித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்- விராட் கோலி பாராட்டு!
கிரிக்கெட் வீரர்களின் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர் பென் ஸ்டோக்ஸ் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி இருக்கிறார் ...
-
எனது கேப்டன்சியில் இதனை நான் அனுமதித்திருக்க மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
பேர்ஸ்டோவின் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்திருந்தால், நிச்சயம் அப்பீல் கூட செய்திருக்க மாட்டேன் என்றும், இப்படியான வெற்றியை பெற விரும்பவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஷஸ் 2023: கீப்பரின் சாமார்த்தியத்தால் விக்கெட்டை இழந்த ஜானி பேர்ஸ்டோவ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!
2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நான் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த போதும் தோனிக்கு ஆட்டநாயகன் விருதை கொடுத்து அநியாயம் செய்து விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். . ...
-
கெவின் பீட்டர்சன் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாதன் லையன்!
நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன் என நாதன் லையன் தெரிவித்துள்ளர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24