The cup
மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!
வங்கதேசத்தில் நடைபெற்று வந்த 8ஆவது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
Related Cricket News on The cup
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்திய பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல் திணறியது இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 65 ரன்களில் சுருண்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: வரலாற்றில் இடம்பிடிக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
உலககோப்பை வரலாற்றில் ஒரு கிரிக்கெட் போட்டியை காண அதிகளவு பார்வையாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வாக, நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கப்போகும் போட்டி அமையப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
இணையத்தில் டிரெண்ட் ஆகும் #ArrestKohli; தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அரியலூரில் விராட் கோலி ரசிகருக்கும் ரோஹித் சர்மா ரசிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐசிசி!
டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் 16 அணி கேப்டன்களும் ஒருசேர செய்தியாளர்களைச் சந்தித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா vs இலங்கை - போட்டி முன்னோடம்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இலங்கை vs நமீபியா, உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. ...
-
ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் - சுரேஷ் ரெய்னா!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் முக்கிய பங்கு வகிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர் சேர்ப்பு!
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக ஷமி; சிராஜ், ஷர்தூலுக்கு வாய்ப்பு!
டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதா இந்திய அணி?
15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அணியில் இடம் கிடைக்காதது குறித்து மௌனம் கலைத்த சோயிப் மாலிக்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் டி20 உலககோப்பை அணியில் சேர்க்கப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: மைதானத்தில் குத்தாட்டம் போட்ட இலங்கை வீராங்கனைகள் - வைரல் காணொளி!
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்தில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ...
-
பாகிஸ்தான் பந்துவீச்சாளரை பார்த்து பயப்படவேண்டாம் - கவுதம் கம்பீர்!
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடியின் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24