The giants
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன . முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி இலக்கணம் வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .
மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது . அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக வந்து வீசிய ஆகாஷ் மத்வாள் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
Related Cricket News on The giants
-
ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட கிளப் அணியான மோஹன் பகான் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த புதிய ஜெர்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோ அணியில் இணைந்த கருண் நாயர்!
ஐபிஎல் தொடரிலிருந்து கேஎல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இறுதிகட்டத்தில் விலகும் மார்க் வுட்; பதற்றத்தில் லக்னோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WPL 2023: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத்துக்கு 163 ரன்கள் டார்கெட்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று - கேஎல் ரகுல்!
தனது ஆட்டத்தின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய கேள்விகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பதிலளித்துள்ளார். ...
-
புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்; ராகுலை பாராட்டிய கம்பீர்!
கே எல் ராகுல் போன்ற வீரர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாக வந்தது அதிர்ஷ்டம் என அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் பெருமிதமாக பேசியுள்ளார். ...
-
WPL 2023: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கள்; அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீராங்கனைகள் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை - கவுதம் கம்பீர்!
நிக்கோலஸ் பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை என்றும், வரும் சீசனில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலம் 2022: நிக்கோலஸ் பூரனை தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ...
-
CSA T20 League: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம்!
டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
லக்னோ அணியின் குளோபல் மெண்டராக கவுதம் காம்பீர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் லக்னோ அணி நிர்வாகம் கவுதம் காம்பிரை குளோபல் மெண்டர் என்று பதவி உயர்வு கொடுத்திருக்கிறது. ...
-
எல்எல்சி2022: மீண்டும் மிரட்டிய மிர், மசகட்ஸா; இந்தியா கேப்பிட்டல்ஸ் வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸிற்கு எதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: மணிப்பால் டைகர்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மணிப்பால் டைகர்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எல்எல்சி 2022: 120 ரன்களில் சுருண்டது மணிப்பால் டைகர்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல் எல் சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மணிப்பால் டைகர்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47