The icc
ஐசிசி மீது புகாரளித்த அயர்லாந்து வீராங்கனை!
சமீபத்தில் ஓமன் நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டி முடிவடைந்தும் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் 2 வாரம் ஆகியும் இன்னும் அவர்களது பொருள்கள் ஓமன் நாட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை கேபி லூயிஸ் ஐசிசி மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘எங்களது பொருள்கள் குறித்து ஏதாவது தகவல் இருக்கிறதா ஐசிசி? 13 நாட்களை கடந்து அவை இன்னும் ஓமன் நாட்டிலேயே இருக்கின்றன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் எனது கல்லூரி நோட்ஸ்களும் அதில்தான் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
Related Cricket News on The icc
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருதை வென்ற வார்னர், மேத்யூஸ்!
நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹாலே மேத்யூஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், மயங்க் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருது அறிவிப்பு!
நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ...
-
பாகிஸ்தானிடம் இந்திய அணி பயந்தது - இன்சமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்வதை நினைத்து இந்திய அணி பயந்ததாக இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஐந்தாம் இடத்திற்கு ராகுல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஐந்தாம் இடத்திற்கு ராகுல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: இடங்களைத் தக்கவைத்த மிதாலி, கொஸ்வாமி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். ...
-
ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் நியமனம்!
ஐசிசியின் நிரந்திர தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையுடன் ஆஸி வீரர் ஓய்வு - ரசிகர்கள் ஷாக்!
2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2027: போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 14 அதிகரிப்பு!
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி தொடரை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது - ரமீஸ் ராஜா
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக சௌரவ் கங்குலி!
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை & சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள்: 2024 - 2031
2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago