The india
IND vs WI: இந்திய அணி தரப்பில் அதிக சதங்கள் & விக்கெட்டுகள்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை பிப்ரவரி 6 மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Cricket News on The india
-
IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்திய ஒருநாள் அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்ட நிலையில் புதிதாக இளம் தொடக்க வீரர் ஒருவரையும் பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலியின் முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை - ஷர்துல் தாக்கூ!
விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகியது குறித்து ஷர்துல் தாகூர் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். ...
-
புஜாரா, ரஹானே குறித்து கருத்து தெரிவித்த நிகில் சோப்ரா!
இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரின் எதிர்காலத்தை பற்றி முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs WI: ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது. ...
-
வீரரின் திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் வளர்த்தெடுக்க நினைக்கக் கூடாது - கவுதம் கம்பீர்
ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்தால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அணியின் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு மட்டுமே - கவுதம் கம்பீர்
இந்திய அணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், விராட் கோலியின் கேப்டன்ஷிப் விவகாரம் குறித்தும் கம்பீர் பேசியுள்ளார். ...
-
பிசிசிஐ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் வைக்கும் ஹர்பஜன் சிங்!
பிசிசிஐ தேர்வாளர்கள் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ரிக்கி பாண்டிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் ஷாருக் கான் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் வேண்டாம் - சபா கரீம்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட கூடாது என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாபா கரீம் எச்சரித்துள்ளார். ...
-
ரோஹித் - டிராவிட் கூட்டணி நிச்சயம் இதை செய்யும் - சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை
ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி நிச்சயம் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் போட்டிக்கு வெங்கடேஷ் ஐயர் சரிபட்டு வரமாட்டார் - கவுதம் கம்பீர்!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47