The ipl
இவர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் ராகுல் திரிபாதி, இதற்கு முன் கேகேஆர் அணிக்காக ஆடியபோதும் சரி, இப்போது சன்ரைசர்ஸுக்காக ஆடும்போது சரி, அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். கேகேஆர் அணியில் அபாரமாக ஆடிவந்த திரிபாதியை அந்த அணி விடுவிக்க, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்த 2 வீரர்கள் அபிஷேக் ஷர்மாவும் ராகுல் திரிபாதியும் தான். ராகுல் திரிபாதி இந்த சீசனில் 13 போட்டிகளில் 393 ரன்கள் அடித்துள்ளார். மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் பவர்ப்ளேயை அருமையாக பயன்படுத்தி அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த திரிபாதி 44 பந்தில் 76 ரன்கள் அடித்தார்.
இந்த அரைசதம் ஐபிஎல்லில் அவரது 10வது அரைசதம். இந்திய அணியில் அறிமுகமாவதற்கு முன் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ்(13) மற்றும் நிதிஷ் ராணாவுக்கு(13) அடுத்த இடத்தில் திரிபாதி உள்ளார்.
இந்நிலையில், திரிபாதி குறித்து பேசிய மேத்யூ ஹைடன், “திரிபாதி பொறுப்பை கையில் எடுத்து சிறப்பாக ஆடியது பார்க்க அருமையாக இருந்தது. அவர் உண்மையாகவே மிகச்சிறந்த திறமைசாலி. விரைவில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவார். பந்தை எல்லா திசைகளிலும் அடித்து ஆடக்கூடிய அபாயகரமான பேட்ஸ்மேன் திரிபாதி” என்று புகழாரம் சூட்டினார்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் 2022 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19ஆவது ஓவர் ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்!
சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், ஐபிஎல்லில் இருந்து விலகி நியூசிலாந்துக்கு செல்கிறார். ...
-
டி20 கிரிக்கெட்டில் பும்ரா அசத்தல் சாதனை!
டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் ஒரே சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் என்ற பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார் உம்ரான் மாலிக். ...
-
ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலி கோப்பையை வெல்லாததற்கு நான் தான் காரணம் - ஷேன் வாட்சன்
கடந்த 2016 ஐபிஎல்லில் கோலி கேப்டன்சியில் ஆர்சிபி தான் கோப்பையை வென்றிருக்க வேண்டும். ஆனால் தன்னால் அது முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்திய்ன்ஸுக்கு 194 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: என் கடின காலங்களை நான் மறக்கவில்லை - மொயின் அலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி, தாம் கடந்து வந்த கடின பாதை குறித்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷல் படேல் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலும் ஹால் ஆஃப் ஃபேமை அறிமுகம் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமாருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. ...
-
ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!
ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47