The ipl
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த ஓராண்டாக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். இவர் நடப்பாண்டு இங்கிலாந்து தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்தார்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார்.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முன்னாள் வீரர்களை கௌரவித்த சிஎஸ்கே!
தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது. ...
-
இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த ‘தல’ தோனி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார். ...
-
ஐபிஎல் 2021: அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய முக்கிய அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அனைத்து வீரர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி அங்கு செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : ஈயன் மோர்கன் விளையாடுவது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஈயன் மோர்கன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
தீயாக பரவும் தோனியின் நியூ லுக் !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ரெட்ரோ ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள். ...
-
ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!
ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47