The jadeja
ENG vs IND, 1sy test Day 3 : மழையால் முன்கூட்டிய ஆட்டம் முடிவு!
நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் வேகத்தில் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 9, கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் நேற்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினா். இதில் ரோஹித் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்த நிலையில், ஒல்லி ராபின்சன் வீசிய 38ஆவது ஓவரில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி, ரஹானே என மூத்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்தனர்.
Related Cricket News on The jadeja
-
ENG vs IND, 1st Test: 278 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது. ...
-
கிராமத்தில் குப்பைகளைக் கொட்டி வசமாக சிக்கிய ஜடேஜா!
பக்கத்து கிராமத்தில் குப்பைகளை கொட்டியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கிராம தலைவரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் கட்டியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜடேஜா!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை மாற்ற கவாஸ்கர் ஆலோசனை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக ஒரு வீரரை மாற்றியாக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
WTC Final: பிளேயிங் லெவனை மாற்றுமா இந்தியா?
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ட்விட்டரில் வைரலாகும் அஸ்வின், ஜடேஜா ஹேஸ்டேக்!
நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது ஹேஸ்டேக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார். ...
-
ஜடேஜா குறித்து தரைக்குறைவாக பேசிய மஞ்ச்ரேக்கர்; இணையத்தில் வைரலாகும் ட்வீட்!
இந்திய அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தரக்குறைவாக பேசியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என ஏளனம் செய்ததாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் தான் செய்த குறுஞ்செய்தியை ஒரு நபர் வெளியிட்டுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜடேஜா, அஸ்வின் அசத்தல்!
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்தர ஜடேஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று தங்களது பயிற்சிக்கு திரும்பியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தனது உத்தேச இந்திய அணியை அறிவித்த மாண்டி பனேசர்; யார் யாருக்கு இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தேர்வு செய்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24