The lsg
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on The lsg
-
ஐபிஎல் 2025: அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த மயங்க் யாதவ்!
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமால் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணி முகாமுக்குத் திரும்பியுள்ளார். ...
-
ஆயூஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த தோனி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த ஸ்டம்பிங் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிகவும் வயதான வீரர் எனும் சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். ...
-
ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை - ரிஷப் பந்த்!
ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் சிறப்பாக செயல்படுவதாக உணர்கிறேன், ஆனால் சில நேரங்களில் அது சரியாக வருவதில்லை என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனி, தூபே அசத்தல்; லக்னோவை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரன் அவுட்டில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம் எஸ் தோனி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 166 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நிக்கோலஸ் பூரனின் சிக்ஸரால் காயமடைந்த ரசிகர் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸரில் ரசிகர் ஒருவர் காமயடைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பூரன் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ரிஷப் பந்த்!
தொடக்கத்தில் நங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை என்றாலும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24