Shashank singh
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் அவர் 9 இந்திய வீரர்களையும் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் மட்டுமே சேர்த்துள்ளார். அதன்படி அணியின் தொடக்க விரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவின் பெயரை அவர் குறிப்பிட்டார்.
Related Cricket News on Shashank singh
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஷஷாங்க் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தேர்வு செய்துளார். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம. ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. ...
-
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஷஷாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
சஞ்சய் பங்காரின் அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன் என்று அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!
பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் எனது ஷாட்டை தேர்வு செய்து விளையாடினே என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இளம் வீரர்களின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஷிகர் தவான்!
ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதே திட்டமாக இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஃபர்குசன் ஓவரை பந்தாடிய ஷஷாங் சிங் - வைரல் காணோளி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வீரரின் அதிரடி பேட்டிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றி அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24