The nepal
IND vs NEP, Asia Cup 2023: பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள் பேட்டர்ஸ்; இந்தியாவுக்கு 231 டார்கெட்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் இணை யாரும் எதிர்பாரத தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.
Related Cricket News on The nepal
-
ஆசிய கோப்பை 2023: இந்தியா - நேபாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டால் என்ன ஆகும்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதவுள்ள நிலையில், மழை குறுக்கீடு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரீமியர் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு அமீரக அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. ...
-
பாலியல் வழக்கில் சிக்கிய லமிச்சானே மீதான தடை நீக்கம் - தகவல்!
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமீச்சானே மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ...
-
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தீப் லமீச்சானே!
பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று நேபாள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ...
-
சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக மாறிய சந்தீப் லமிச்சானே; காவல்துறையிடம் சரணடைவதாக அறிவிப்பு!
பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சானே காவல்துறையிடம் சரணடையவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
நேபாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லமிச்சானே நியமனம்!
நேபாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பராஸ் கட்கா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24