The punjab kings
ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஒவ்வொரு அணியும் தக்கவைத்த & விடுவித்த வீரர்கள் பட்டியல் மற்றும் கையிருப்பு தொகை!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், நாளை (டிசம்பர் 23) கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
அதன்படி அனைத்து அணிகளும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பல முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இருந்தாலும் இதில் சில விடுவிப்புகள் வீரர்களுக்கான ஏல தொகையை குறைத்து, மீண்டும் அணியில் சேர்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Cricket News on The punjab kings
-
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!
ஐபிஎல் தொடர் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தங்களது புதிய கேப்டனாக ஷிகர் தவானை நியமித்துள்ளது. ...
-
மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஷிகர் தவானின் இன்ஸ்டா காணொளி!
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வீடு திரும்பியதால், தனது தந்தை அடித்து, உதைத்தாக ஷிகர் தவான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
பந்த், இஷானை விட இவர் தான் சிறந்தவர் - விரேந்திர சேவாக்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ் கெயில்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறிது குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து வெளியேறியது குறித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24