The rcb
மும்பை அணி இப்படி தோற்பாங்கனு நினைச்சு பாக்கல - விராட் கோலி
ஐபிஎல் 14ஆவது சீசன் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, கிளென் மேக்ஸ்வெல் 56 ரன்கள் சேர்த்தார்கள்.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய மும்பை அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 43 (28), குவின்டன் டி காக் 24 (23) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். அடுத்துக் களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தார்கள். குறிப்பாக, அந்த அணி வெறும் 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து, 18.1 ஓவர்கள் முடிவில் 111/10 ரன்கள் சேர்த்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
Related Cricket News on The rcb
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்கில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்திய அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹர்சல் பட்டேலின் ஹாட்ரிக்கால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச அணி விவரம்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
மீண்டும் பலமாக திரும்ப காத்திருக்கின்றோம் - விராட் கோலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸுடன் இணைந்து எனது திறனை வெளிப்படுத்துகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்
ஃபாஃப் டூ பிளெஸிசுடனான பார்ட்னர்ஷிப் குறித்து சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் மனம் திறந்துள்ளார். ...
-
வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - தோனி புகழாரம்!
ஆர்சிபி அணிக்கெதிரான வெற்றிக்கு பிராவோ மற்றும் ஜடேஜாவே முக்கிய காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியை ஊதித்தள்ளிய சிஎஸ்கே!
ஆர்சிபி அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: படிக்கல்லை பாராட்டிய பிரக்யான் ஓஜா!
சென்னை அணிக்கெதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபியின் தேவ்தட் படிக்கல்லை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: கோலி, படிக்கல் அதிரடி; சிஎஸ்கேவிற்கு 157 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
கோண்டாட்டத்தில் அடுத்து செய்வதை மறந்துவிடுவேன் - வருண் சக்ரவர்த்தி ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டியில் விக்கெட் எடுத்த பிறகு அதைக் கொண்டாடாமல் இருப்பது பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியை பந்தாடியது கேகேஆர்!
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: வருண், ரஸ்ஸல் பந்துவீச்சில் 92 ரன்னில் சுருண்டது ஆர்சிபி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24