The rohit sharma
ரோஹித்தின் துணிச்சலான முடிவே வெற்றி காரணம் - தினேஷ் கார்த்திக்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
ரோஹித் சர்மா முழு நேர கேப்டனான பிறகு அவரது தலைமையில் இந்திய அணி ஜெயிக்கும் முதல் ஒருநாள் தொடர் இதுதான். ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்திய அணியை வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்தவர்.
Related Cricket News on The rohit sharma
-
‘இது தற்காலிக பரிசோதனையே’ - பேட்டிங் மாற்றம் குறித்து ரோஹித் சர்மா!
பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை என கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். ...
-
IND vs WI, 2nd ODI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
கோலி - ரோஹித் மோதலா? இது முட்டாள் தனமானது - சுனில் கவாஸ்கர்
ரோஹித் - கோலி இடையே மோதல் என்று பேசப்பட்டது முட்டாள்தனமானது என்று சுனில் கவாஸ்கர் விளாசியுள்ளார். ...
-
IND vs WI: இதுபோல தொடர் வெற்றிகளை இந்தியா குவிக்கும் - ரோஹித் சர்மா!
இந்திய அணி வீரர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ...
-
IND vs WI, 1st ODI: வெஸ்ட் இண்டீஸை ஊதித்தள்ளியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அவர்களுக்காக நாங்கள் வெளியேற வேண்டுமா? - ரோஹித் சர்மாவின் நகைச்சுவை பதில்!
இஷான் கிஷனும் ருதுராஜ் கெயிக்வாடும் அணியில் தொடக்க வீரர்களாக விளையாடுவதற்காக நானும் ஷிகர் தவனும் அணியிலிருந்து வெளியேற வேண்டுமா எனச் செய்தியாளரிடம் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ரோஹித் சர்மா. ...
-
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ளா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ரிக்கி பாண்டிங் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் வேண்டாம் - சபா கரீம்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட கூடாது என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாபா கரீம் எச்சரித்துள்ளார். ...
-
ரோஹித் - டிராவிட் கூட்டணி நிச்சயம் இதை செய்யும் - சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை
ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி நிச்சயம் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI: கேப்டன்சிக்கு திரும்பிய ரோஹித்; பிஸ்னோய், ஹூடாவிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24