The royal challengers bangalore
ஐபிஎல் 2021: நான் ஓனராக இருந்திருந்தால் கோலியை இப்படி செய்ய விட்டிருக்க மாட்டேன் - பிரையன் லாரா!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்தே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டுமே தற்போது வரை விராட் கோலி விளையாடி வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் நடப்பு 14ஆவது ஐபிஎல் சீசன் வரை தொடர்ச்சியாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒருமுறையாவது பெங்களூரு அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று விராட் கோலி மிக உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்.சி.பி அணி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை கோலி தவிர விட்டுள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் இரண்டாம் பாதியில் தான் இந்த தொடரோடு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், இனி வரும் தொடர்களில் அணியின் வீரராக விளையாட உள்ளதாகவும் கோலி அறிவித்திருந்தார்.
Related Cricket News on The royal challengers bangalore
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாக விராட் கோலி தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்சிபியின் ஹர்ஷல் பட்டேல், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்சல் படேல் புதிய சாதனை!
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை ஆர்சிபியின் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பத்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நடப்பு சீசனிலேயே கோலியின் கேப்டன்சி காலி; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 14வது சீசனின் பாதியிலேயே ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்று வெளியாகும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு நன்கொடை; ஆர்சிபியின் தாராள மனது!
கேகேஆர் அணியுடனான போட்டியில் ஆர்சிபி அணி எடுக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும், விக்கெட்டிற்கும் நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ...
-
ஆர்சிபி-ன் அடுத்த கேப்டன் யார்? ஆகாஷ் சோப்ராவின் தேர்வு!
ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி கேப்டன் பதவிலிருந்து விராட் கோலி விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
அவர்கள் இருவரும் பெரியளவில் உதவியாக இருப்பார்கள் - விராட் கோலி
ஆர்சிபி அணியில் இணைந்துள்ள வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகிய இருவரும் பெரியளவில் உதவிகரமாக இருப்பார்கள் என்று கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியில் களமிறங்கும் விராட் கோலி!
அமீரகத்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி சக அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நீல நிற ஜெர்ஸில் களமிறங்கும் ஆர்சிபி!
கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமீரகத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் முதல் போட்டியில் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா ஆர்சிபி?
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு மேலும் ஒரு அடி; காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர்!
காயம் காரணமாக அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து ஆர்சிபி அணியின் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
-
ஐபிஎல் 2021: துபாய்க்கு படையெடுத்து ஆர்சிபி!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனி விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24