The super
ஐபிஎல் தொடரில் பங்கேற்க வங்கதேச வீரருக்கு அனுமதி மறுப்பு!
பிப்ரவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மார்க் வுட்டை ரூ. 7.50 கோடிக்குத் தேர்வு செய்தது லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் அணி. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் விளையாடச் சென்ற வுட்டுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.
வுட்டுக்குப் பதிலாக வங்கதேச வீரர் டஸ்கின் அகமதுவைத் தேர்வு செய்ய லக்னெள அணி விருப்பம் தெரிவித்தது. 26 வயது டஸ்கின் அகமது, வங்கதேச அணிக்காக 10 டெஸ்டுகள், 47 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Related Cricket News on The super
-
ஐபிஎல் 2022: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ஜிம்பாப்வே வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளசிங் முசரபானி ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
எங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துவிட்டோம் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கே.எல்.ராகுல் பயோ-பபூளில் இருப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சஹாருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் பாதி சீசனில் தீபக் சாஹர் ஆடமுடியாத சூழலில், அவருக்கு சரியான மாற்று வீரர் யார் என்று சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார் இர்ஃபான் பதான். ...
-
அசுர வேகத்தில் பந்துவீசும் ஆடம் மில்னே; ஆச்சரியத்தில் பாலாஜி!
பந்துவீச்சு பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடம் மில்னே அசுர வேகத்தில் பந்துவீசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய ருதுராஜ்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ் கெய்க்வாட் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடும் நியூசிலாந்து தொடக்க வீரர் டேவன் கான்வேவின் டி20 புள்ளிவிவரம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்; லக்னோவுக்கு பின்னடைவு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மோயின் அலி பங்கேற்பதில் சிக்கல்!
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வந்து மொயின் அலி சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘ஜேஜேஜே’ அப்டேட்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்தது பற்றிய அறிவிப்பை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சி செய்தி; அணியில் இணையும் ருதுராஜ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய தினம் அணியின் பயோ பபுளில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்கள் குறித்த அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
காயம் காரணமாக என்சிஏ சென்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் ஆகியோரது நிலை குறித்து 48 மணி நேரத்தில் அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24