The team
உலகக்கோப்பை நினைவுகள் குறித்து மனம் திறந்த ஸ்ரீகாந்த்!
கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.
அந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அப்போதைய ஜாம்பவானாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களை எடுத்தது.
Related Cricket News on The team
-
அஸ்வினுக்கு இனி வாய்ப்பு இல்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இந்திய அணியில் அஸ்வினுக்கு எல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் தான் சிறப்பாக உள்ளது - ரஷீத் லத்தீஃப்!
இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு சென்ற அஸ்வின்; பயிற்சி ஆட்டத்தில் சொதப்பும் இந்தியா!
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார். ...
-
கவுன்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தற்போது குணமாகிவிட்டதால் விரைவில் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு இடமில்லை - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிறைய இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார். ...
-
IRE vs IND: சஞ்சு சாம்சனுக்கு அட்வைஸ் வழங்கிய சுனில் கவாஸ்கர்!
வெகு நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது சீரற்ற ஆட்டத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் சிறப்பாக விளையாடுவதற்கான வழி குறித்தும் கூறியுள்ளார். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: தனது பிளேயிங் லெவனை அறிவித்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பைக்கு இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனில் ரிஷப் பந்திற்கு இடமில்லை. ...
-
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், அஃப்ரிடி ஆகியோர் ஒரே அணியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
முகமது ஷமிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் - ஆஷிஷ் நெஹ்ரா
T20 World Cup 2022: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா. ...
-
எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
தனது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான், இன்றைக்கு தான் பெரிய பிளேயராக திகழ்வதற்கு காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமை - ஹர்திக் பாண்டியா!
இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!
Ranji Trophy 2022: நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47