The team
இந்திய அணி பயிற்சியாளர்கள்; விண்ணப்பத்தை அறிவித்த பிசிசிஐ!
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. அதற்காக ராகுல் டிராவிட்டுடன் பேசி அவரது ஒப்புதலை பிசிசிஐ பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் அவரவர் வகித்துவரும் பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டும் அவரது பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
Related Cricket News on The team
-
டி20 உலகக்கோப்பை: கோப்பையை வெல்ல கங்குலியின் அட்வைஸ்!
டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்யவேண்டும், எப்படி ஆட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். ...
-
பிசிசிஐ விருப்பத்தை நிராகரித்த ரிக்கி?
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பிசிசிஐ விரும்பிய நிலையில், ஆனால் பிசிசிஐயின் விருப்பத்தை பாண்டிங் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலிக்காக உலகக்கோப்பையை வெல்லுங்கள் - சுரேஷ் ரெய்னா!
விராட் கோலிக்காக இந்திய அணியினர் நடப்பு டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
-
இன்று முதல் தொடங்கும் உலகக்கோப்பை காய்ச்சல்; ஓர் பார்வை!
மொத்தம் 16ஆணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்ட காரணத்தை கூறிய விராட் கோலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் எடுக்கப்படாததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ...
-
தோனியின் ஆலோசனை அணிக்கு பக்கபலமாக இருக்கும் - விராட் கோலி
டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: விடியோ காலில் விராட், ரிஷப் - வைரல் காணொளி!
டி20 உலகக்கோப்பை குறித்து விராட் கோலியும் ரிஷப் பந்தும் வேடிக்கையாகப் பேசிக்கொள்ளும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிறைய சாவல்கள் காத்திருக்கின்றன - கேன் வில்லியம்சன்
இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இவர் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - விராட் கொலி!
டி20 உலக கோப்பையில் கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கக்கூடாது என்று முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். ...
-
கம்பேக்கிற்கு தயாராகும் பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் பேட்டிங் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இலங்கைல், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றிபெற்றன. ...
-
புர்ஜ் கலீஃபாவில் பிரதிபளித்த இந்திய ஜெர்சி!
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி முதல் முறையாக வண்ண விளக்குகளால் பிரதிபளிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47