The team
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூவரும் துவக்க வீரர்களாக இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
Related Cricket News on The team
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் நிச்சயம் பந்துவீசுவார் - ரோஹித் உறுதி!
டி20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் ஹார்திக் பாண்டியா பந்துவீச தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசைன் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகீல் ஹுசைன் தேர்வாகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பிளேயிங் லெவனில் ஷர்துலுக்கு வாய்ப்பு?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
இந்திய அணி சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனை ஆடவைத்தால் பேட்டிங் ஆர்டர் வலுவடைவதுடன், நல்ல பேலன்ஸையும் பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் இவர் தான்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் யார் என்று கவுதம் காம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ...
-
டியூவின் தன்மை பொறுத்தே அணித்தேர்வு - ரவி சாஸ்திரி
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வானது டியூ எப்படி இருக்கிறதோ ? அதைப்பொறுத்தே தேர்வு செய்யப்படும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அணியில் ஹர்திக்கின் நிலை என்ன?
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை வெறும் பேட்ஸ்மேனாக தான் தேர்வு செய்துள்ளீர்களா ? அவர் பந்துவீச மாட்டாரா ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சில் தடுமாற்றமடைந்த இந்தியா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மீண்டும் தங்களது ஃபார்முக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ...
-
இவர்கள் தான் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் - விராட் கோலி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்குவார்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
'என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள்' - ஹர்திக் பாண்டியா!
எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என் கதை முடிந்தது என எல்லோரும் நினைத்தார்கள் என ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி கர்டிஸ் கேம்பர் சாதனை!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது கர்டிஸ் கேம்பர், நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். ...
-
தோனி எனது வாழ்நாள் பயிற்சியாளர் & சகோதரர் - ஹர்திக் பாண்டியா!
மகேந்திர சிங் தோனி எனது சிறுவயது பயிற்சியாளர் மற்றும் எனது சகோதரரும் கூட என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கெயிலின் சாதனை அளப்பரியது - கீரேன் பொல்லார்ட்!
டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸில் கெயில் விளையாடுவது உறுதி என அந்த அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47