The top
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள்; கிளாசென், கோலி சாதனை!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கல் மெகா எலாத்தில் பங்கேற்கும் அணிகளின் ஏலத்திகையானது ரூ. 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகையானது ரூ.110 கோடிகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கொண்டு எதிர்வரும் வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்தது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் குறிப்பிட்டது.
Related Cricket News on The top
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த டாப் ஐந்து வீரர்களுடைய பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் பேட்டர்களைக் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், ப்ளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும். ...
-
ஐபிஎல் 2022: சதங்களில் சாதனைப் படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதம் அடித்து எண்ட்ரி கொடுத்த கம்மின்ஸ்!
மும்பை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் விளாசி பாட் கம்மின்ஸ் தனது எண்ட்ரியை கொடுத்துள்ளார். ...
-
Pakistan vs Australia, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது. ...
-
IND vs WI, 1st T20I: தோல்வி குறித்து பேசிய பொல்லார்ட்!
நடு ஓவர்களில் நாங்கள் சரியாக விளையாடாததால் முதல் டி20 ஆட்டத்தில் தோல்வியடைந்தோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறியுள்ளார். ...
-
பவுண்டரியே இல்லாமல் 5 ரன்கள்; ஃபீல்டரின் செயலால் நழுவிய வெற்றி - காணொளி!
கடைசிப் பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவை. பேட்டர் ஒரு பவுண்டரியும் அடிக்காமலும் ஃபீல்டர் அழகான ரன் அவுட் வாய்ப்பை வீணடித்ததுடன் முட்டாள்தனமாகச் செயல்பட்டதால் பேட்டர்கள் 5 ரன்களை ஓடியே எடுத்துவிட்டார்கள். ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
SA vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24