The tour
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on The tour
-
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs AUS: தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்ய்; பென் சீயர்ஸ் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ ரூர்க் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st Test: நாதன் லையனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த கேமரூன் க்ரீன், நாதன் லையன் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நியூசிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
விராட் கோலி போன்ற தரமான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது எனக்கு அவமானம் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். ...
-
கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் - ஜோஷ் ஹசில்வுட் இணை கடைசி விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47