The world cup
டி20 உலகக்கோப்பை: மீண்டும் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஷிம்ரான் ஹெட்மையர், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுக்ளையும் இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on The world cup
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து போட்டிக்கு தயாரான ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவை புகழ்ந்த ஃபிஞ்ச்!
இலங்கையுடனான போட்டியில் ஸாம்பா சிறப்பாக செயல்பட்டார் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார் ...
-
‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்’ - வார்னர் அட்ராசிட்டி!
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை அகற்றினார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மோரிஸ் ஓய்வா?
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை மறைமுகமாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய வார்னர்; ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டியன்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவும் கேரி கிறிஸ்டியன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷமியை விமர்சிக்கும் ரசிகர்கள், பும்ரா, புவனேஷை ஏன் விமர்சிக்கை வில்லை? - கவுதம் கம்பீர் கேள்வி
முகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையைப் பற்றி கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால் பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்கள் என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்!
இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்காத விவகாரத்தில் சிக்கிய டி காக், அடுத்த போட்டியில் இருந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs இலங்கை - உத்தேச அணி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: வரலாற்று சாதனையை நிகழ்த்திய நமீபியா வீரர்!
டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும் மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை நமீபியாவின் ரூபன் ட்ரெம்பல்மேன் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47