Tn vs kar
ரஞ்சி கோப்பை 2022: பிரஷித் கிருஷ்ணா மிரட்டல் பந்துவீச்சு!
இந்திய அணியின் வேகப்பந்துவீசசாளர் பிரஷித் கிருஷ்ணா, கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 6 அடி உயரம், இளம் வயது ஆகியவற்றை பயன்படுத்தி தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
கேப்டன் ரோஹித் சர்மாவே இது போன்ற பந்துவீச்சை பார்த்து நீண்ட காலமாக ஆகிவிட்டது என பாராட்டினார். பிரசித் கிருஷ்ணா கடைசியாக விளையாடிய 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் 12 விக்கெட்டுகளையும், மொத்தமாக 7 ஒருநாள் போட்டியில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 9 ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Tn vs kar
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!
கர்நாடக அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஜெகதீசன், ஷாருக் அதிரடி; கர்நாடகாவுக்கு 355 ரன்கள் இலக்கு!
கர்நாடகாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 355 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரா கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதல்!
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: சித்தார்த் அதிரடியில் காலிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
ராஜஸ்தானுக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் கர்நாடகா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே: கர்நாடகாவை 122 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 122 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
சையத் முஷ்டாக் அலி 2021: ஷாருக் கான் அதிரடியில் மூன்றாவது கோப்பையை வென்றது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது. ...
-
சையத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் பந்துவீச்சில் 151 ரன்னில் சுருண்டது கர்நாடகா!
தமிழ்நாடு அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சையது முஷ்டாக் அலி 2021: தமிழ்நாடு vs கர்நாடகா - கோப்பையை வெல்வது யார்?
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொள்கிறது. ...
-
சையத் முஷ்டாக் அலி: பரபரப்பான ஆட்டத்தில் விதர்பாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
சையத் முஷ்டாக் அலி: சூப்பர் ஓவரில் கர்நாடகா த்ரில் வெற்றி!
பெங்கால் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் காலிறுதிப்போட்டியில் கர்நாடக அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24