To india
விராட் கோலியைப் பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் பிஷப்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 8 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்து சதத்தை நோக்கி நகர்ந்துவருகிறார்.
Related Cricket News on To india
- 
                                            
இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்கு மருத்துவமனை படுக்கையை ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... 
- 
                                            
கிரேம் ஸ்மித், கவாஜாவை பின்னுக்கு தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!நான் ஆட்டமிழந்த விதம் உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் தான் என இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் தனது சாதனை பட்டியளில் மேலும் ஒரு சாதனையை பதிவுசெய்துள்ளார். ... 
- 
                                            
WI vs IND, 2nd Test: சதத்தை நெருங்கும் விராட் கோலி; தடுமாற்றத்தை சமாளித்த இந்தியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ... 
- 
                                            
WI vs IND, 2nd Test: ரோஹித், ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆதிக்கத்தை தொடரும் இந்தியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ... 
- 
                                            
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        