To india
உள்ளூர் போட்டிகளில் அசத்தும் சர்ஃப்ராஸை தேர்வு செய்யாதது ஏன்? - இர்ஃபான் பதான் சாடல்!
இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ராகுல், கில், புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விளையாட முடியாததால், கேஎஸ் பரத் முதன்மை விக்கெட் கீப்பராகவும், 2ஆவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on To india
-
அணிக்கு திரும்பிய ஜடேஜாவுக்கு செக் வைத்த தேர்வு குழு!
ஜடேஜாவுக்கு மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் அவர் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது திறமையை உடல் தகுதியும் நிரூபித்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று தேர்வுகுழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை - வாசிம் ஜாஃபர்!
சூரியகுமார் யாதவின் எழுச்சியால் கேஎல் ராகுலின் ஆட்டம் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று முன்னள் வாசிம் ஜஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd ODI: கேஎல் ராகுல் அரைசதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!
இலங்கையுடனான போட்டியில் சதமடித்த பிறகு புதிய சர்ச்சையில் சிக்கிய விராட் கோலிக்கு முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை தக்கவைக்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ...
-
அதிவேக பந்துவீச்சால் சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசுரவேகத்தில் பந்துவீசிய உம்ரன் மாலிக், புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதமடித்து படைத்த பிரமாண்ட சாதனை குறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47