Umran malik
இளம் இந்திய வீரரைப் புகழ்ந்த கிளென் மெக்ராத்!
ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி வீரர்களை அலறவிட்டார். தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார்.
ஐபிஎல் 15வது சீசனில் உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சீசனின் 2ஆவது அதிவேக பந்து. இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார் நியூசிலாந்தின் லோக்கி ஃபெர்குசன்.
Related Cricket News on Umran malik
-
உம்ரான் மாலிக்கை டி20 அணியில் சேர்த்திருக்க கூடாது - மதன் லால் தாக்கு!
உம்ரான் மாலிக்கை டி20 அணியில் தேர்வு செய்திருக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். ...
-
ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட உம்ரான் மாளிக் - காணொளி!
இங்கிலாந்து கவுண்டி அணியான டெர்பிஷையருடன் நடைபெற்ற டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் உம்ரான் மாலிக் அசத்தலாக பந்துவீசி, ரசிகர்களை கவர்ந்துள்ளார். ...
-
டி20 பயிற்சி ஆட்டம்: ஹூடா, சூர்யகுமார் அதிரடி; இந்தியா அசத்தல் வெற்றி!
டெர்பிஷையர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IRE vs IND, 2ND T20I: அயர்லாந்துக்கு எதிராக லைன் & லெந்தை மாற்றிய உம்ரான் மாலிக்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தனது லைன் & லெந்தை மாற்றி பந்துவீசிய உம்ரான் மாலிக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ...
-
IRE vs IND, 2nd T20I: உம்ரான் மாலிக்கை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது உம்ரான் மாலிக் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஒரு ஓவரை வைத்து மட்டும் அவரை எடைப்போடக்கூடாது - டேனீஷ் கனேரியா!
எந்தவொரு வீரரையும் ஒரு போட்டியை மட்டும் வைத்து எடை போடக்கூடாது அதிலும் குறிப்பாக உம்ரான் மாலிக் போன்ற அற்புதமான வீரரின் திறமையை ஒரு ஓவரை மட்டுமே வைத்து எடை போடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உம்ரான், அர்ஷ்தீப்?
இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா - அயர்லாந்து அணிகள் முதல் டி 20இல் இன்று மோதல்!
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று டப்ளினில் நடைபெறுகிறது. ...
-
அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஐந்து டி.20 போட்டியிலும் ஆடும் லெவனில் மாற்றமே செய்யாததற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். ...
-
IND vs SA: உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தர வேண்டும் - சுனில் காவஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுடனான 3ஆவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக்க்கு நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். ...
-
முதலில் அவர் ஏதேனும் சாதிக்கப்பட்டும் - உம்ரான் குறித்து சல்மான் பட்!
முதலில் உம்ரான் மாலிக் ஏதாவது சாதிக்கட்டும் அதன்பின் அவரை அக்தருடன் ஒப்பிடுங்கள் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதற்கு முன் தேவையற்ற ஒப்பீடுகளை செய்து வளர்ந்து வரும் இளம் வீரரான அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று ...
-
புதிய சாதனை நிகழ்த்திய உம்ரான் மாலிக்; வியந்து நின்ற டிராவிட்!
ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக், இந்திய அணியில் நடைபெற்று வரும் பயிற்சியின்போது 163. 7 என்கிற வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்துள்ளார். ...
-
முதல் டி20-க்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது யார்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24