Vijay hazare trophy: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அபிஜீத் தோமர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான சச்சின் யாதவ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அபிஜீத்துடன் இணைந்த மஹிபால் லாம்ரோரும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஜீத் தோமர் தனது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் மஹிபால் லாம்ரோரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைத் தாண்டியது. Read More...
Related Cricket News for Vijay hazare trophy - Tesst
4wd,4,4,4,4,4,4: 1 ओवर में 29 रन, एन जगदीशन ने बरपाया कहर, जड़े लगातार 6 चौके, देखें Video
ऑस्ट्रेलिया से लौटकर टीम इंडिया के ये खिलाड़ी खेलेंगे विजय हजारे ट्रॉफी, केएल राहुल ने लिया ब्रेक
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்; மும்பை அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
Karun Nair Sets World Record For Scoring Most Runs Without Dismissal In List A
PUNJAB की टीम ने रचा इतिहास, विजय हजारे ट्रॉफी के एक ही सीजन में लगातार दो बार बनाया 400 से ज्यादा स्कोर
Punjab Becomes First Team To Score Two Consecutive 400-plus Totals In Single Vijay Hazare Trophy
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கர்நாடகாவை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கருண் நாயர் சதத்தின் மூலம் தமிழ்நாட்டை வீழ்த்தியது விதர்பா!
17 साल के आयुश म्हात्रे ने रचा इतिहास, विजय हजारे ट्रॉफी में 181 रन बनाकर तोड़ा यशस्वी जायसवाल का रिकॉर्ड
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47