Wa cricket
SA20 League Final: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 135 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
இந்த இறுதிப்போட்டி நேற்று நடந்திருக்க வேண்டியது. ஆனால் ஜோஹன்னஸ்பர்க்கில் மழை காரணமாக மைதானம் குளம் போல் இருந்ததால் நேற்று போட்டியை நடத்த முடியாததால் இன்று இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியி டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Related Cricket News on Wa cricket
-
கேஎல் ராகுலின் தேர்வை விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுலை ஆடவைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து பந்தாடி ஆஸி இமாலய வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இந்த தவறினால் தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் - பாட் கம்மின்ஸ்!
ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங், பவுலிங்கில் பங்களிப்பை வழங்கிய மகிழ்ச்சியாக உள்ளது - ரவீந்திர ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். ...
-
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 61.67 சதவிகிதத்துடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நங்கூரம் போட்டுள்ளது. ...
-
ரவீந்திர ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs AUS, 1st Test: புதிய மைல்கல்லை எட்டியது அஸ்வின்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: மாயாஜாலம் நிகழ்த்திய அஸ்வின்; இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS: கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மோசமான முறையில் விக்கெட்டை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குரல் கொடுத்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: சதத்தை தவறவிட்ட அக்ஸர்; 223 ரன்கள் முன்னிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் புகைப்படம்!
கார்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20: வின்ஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47