Wc final
WTC final: நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் இன்று ஆறாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
Related Cricket News on Wc final
-
பழைய நினைப்புடன் களமிறங்கிய பும்ரா; வைரலாகும் புகைப்படம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தவறுதால பழைய ஜெர்சியை அணிந்த வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
WTC final: மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நியூசிலாந்து அணி வீரர்களை வசைபாடியதாக இருவருக்கு மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நிதான ஆட்டத்தில் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிய மைல் கல்லை எட்டிய வில்லியம்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லை கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
WTC Final: ஷமி, இசாந்த் வேகத்தில் சரிந்த நியூசிலாந்து!
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராவில் தான் முடியும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில் தான் முடியும் என்றும், இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
‘அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த வரம்’ - பும்ரா புகழாரம்
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு வரம் என்று சக அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
‘இதை சொல்ல வேதனையாக உள்ளது’ - வைரலாகும் பீட்டர்சன் ட்வீட்!
முக்கிய போட்டிகளில் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள இங்கிலாந்து சீதோஷ்ணநிலை தடையாக உள்ளது என்பதை கூற வேதனையாக உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரஹானே உஷாராக இருக்க வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
இனியாவது அஜிங்கியா ரஹானே ஷார்ட் பிட்ச் பந்துகளில் உஷாராக இருக்க வேண்டுமென முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுமா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. ...
-
‘உங்க அலப்பறைக்கு ஒரு அளவில்லையா’ - சவுத்தாம்ப்டனிலும் எதிரொளிக்கும் ‘வலிமை அப்டேட்’
இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போதும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அதிர வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ...
-
நியூசிலாந்தின் வேகப்புயலாக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் - சுவாரஸ்ய தகவல்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை நாயகன் விராட் கோலி!
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24