West indies tour
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிவரும் மே 29ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. இத்தொட்ருக்கான இரு அணிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள் அநிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் ஜோ ரூட் 99 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார்.
Related Cricket News on West indies tour
-
IRE vs WI, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IRE vs WI, 3rd ODI: மீண்டும் சதமடித்து மிரட்டிய கேசி கார்டி; அயர்லாந்துக்கு 386 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிவேக அரைசதம்; ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை சமன்செய்த மேத்யூ ஃபோர்ட்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் எனும் ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் மேத்யூ ஃபோர்ட் சமன்செய்துள்ளார். ...
-
மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் போட்டி!
மழை காரணமாக அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IRE vs WI, 2nd ODI: கேசி கார்டி அபார சதம; அயர்லாந்துக்கு 353 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்; லுக் வுட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியதை அடுத்து, லுக் வுட் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய காம்பெர், யங்; மாற்று வீரர்கள் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்த விஷயத்தில் நாம் முன்னேற வேண்டும் - பாகிஸ்தான் தோல்வி குறித்து ஷான் மசூத் கருத்து!
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற தொடர்களில், கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை நாம்மால் விரைவாக வெளியேற்ற முடியாததே தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
சஜித் கானிற்கு பதிலடி கொடுத்த ஜொமல் வாரிகன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஜொமல் வாரிகன் பாகிஸ்தானின் சஜித் கான் விக்கெட்டை கைப்பற்றியதை கொண்டாடிய காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47