When dhoni
தோனியின் ஆலோசனை அணிக்கு பக்கபலமாக இருக்கும் - விராட் கோலி
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனிற்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் தொடங்கும் இத்தொடரான நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓவ்வொரு அணி தங்கள் அணி வீரர்களையும் அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மாதமே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on When dhoni
-
தோனி இல்லாமல் கொண்டாட்டமும் இல்லை - சிஎஸ்கே சிஇ ஓ!
ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கான கொண்டாட்டம் இந்தியாவுக்கு தோனி வந்த பின்பு தான் நடக்கும், அதுவரை காத்திருப்போம் என்று சிஎஸ்கேஅணியின் தலைமை நிர்வாக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவி்த்துள்ளார். ...
-
மீண்டும் தந்தையாகும் எம் எஸ் தோனி? - ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனிக்கு விரைவில் 2ஆவது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. ...
-
ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு இந்த அணி தகுதியானது தான் - எம் எஸ் தோனி
நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளன என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோனியின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார். ...
-
பெங்களூருவில் எம் எஸ் தோனி கிரிக்கெட் அகாதமி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெங்களூருவில் கிரிக்கெட் அகாதமியைத் தொடங்கியுள்ளார். ...
-
இந்திய அணியின் ஆலோசகராக தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளார் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
தோனி - கோலி காம்போ நிச்சயம் அதிசயங்களை நிகழ்த்தும் - எம்.எஸ்.கே பிரசாத்!
தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிறுவர்களுக்கு பந்தை பரிசளித்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சிறுவர்களுகாக தான் கையொப்பமிட்ட பந்தினை பரிசாக வழங்கிய தோனியின் செயல் ரசிகர்களை நெகிச்சியடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தோனி மிகச்சிறந்த ஃபினீஷர் என்பது சந்தேகமில்லை - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
நேற்றைய போட்டியில் ஃபினிஷிங் டச் கொடுத்த தோனியை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனியின் ஆட்டத்தைப் புகழந்த விராட் கோலி!
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக விளையாடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி - தோனி!
அணியின் வெற்றிக்கு நானும் உதவியதில் மகிழ்ச்சியாக உள்ளதாக சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் பதில் வித்தியாசமாக உள்ளது - ஷேன் வாட்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பதில் சற்று வித்தியாசமாக உள்ளதாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47