When hayley
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுசில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்ட்ன் ஹீலி மேத்யூஸ், இங்கிலாந்து அணியில் சோஃபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி மற்றும் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோரது பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டி20 வீராங்கனை விருதை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on When hayley
-
AUSW vs WIW 2nd T20I: ஹைலி மேத்யூஸ் மிரட்டல் சதம்; ஆஸியை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2023: ஆட்ட நாயகி ஸ்கைவர்; தொடர் நாயகி மேத்யூஸ்; வீராங்கனைகளின் விருது பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் வீராங்கனை யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2023 Final: பந்துவீச்சில் மிரட்டிய மும்பை; இறுதியில் அதிரடி காட்டிய ஷிகா, ராதா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 132 ரன்களை இலகக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: மும்பை இந்தியன்ஸை 127 ரன்களில் சுருட்டியது யுபி வாரியர்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: மேத்யூஸ், ஸ்கைவர் அதிரடியில் ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஆர்சிபி -க்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: ஆர்சிபியை 155 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: அரைசதத்தைப் பதிவுசெய்து சாதனைப் படைத்த ஹர்மன்ப்ரீத்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரைசதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸ் த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை தொடர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
SAW vs WIW: மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் பாதிப்பு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருதை வென்ற வார்னர், மேத்யூஸ்!
நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹாலே மேத்யூஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
சதமடித்து அசத்திய மேத்யூஸ்; பாகிஸ்தானை பந்தாடியது விண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47