When india
மோசமான சாதனை பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 9 பந்துகளை சந்தித்த நிலையிலும் அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் 0 ரன்னில் வில்லியம் ஓ ரூர்க் பந்தில் கிளென் பிலிப்ஸ் அருமையான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இப்போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
Related Cricket News on When india
-
IND vs NZ, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா; மழையால் தடைபட்ட ஆட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: மழையால் கவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
கடந்த முறை கிடைத்த அனுபவம் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் - டாம் லேதம்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன் என டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு?
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்த சோதனை எனக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - ரச்சின் ரவீந்திரா!
எனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது குடும்பத்தில் பலர் இருக்கும் இடத்தில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்று என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். ...
-
சேவாக், ஸ்மித்தை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் டிம் சௌதீ!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் டிம் சௌதீ புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்தியாவில் அவர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் - கேரி ஸ்டெட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறுத்தும், இந்திய் அணி குறித்தும் நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் சில கருத்துகளை தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - கௌதம் கம்பீர்!
பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர வலை பயிற்சியில் ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ஜார்ஜ் பெய்லி உறுதி!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிசெய்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி கேப்டனாக புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ...
-
அணியின் தலைமை இந்தத் தொடரில் என்னை ஆதரித்தார்கள் - சஞ்சு சாம்சன்!
அதிக போட்டிகளில் விளையாடும் போது, அழுத்தங்கள் மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு தெரியும். ஏனெனில் நான் பல முறை தோற்றிருக்கிறேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47